Wish you Happy pongal wishes greeting by offpoil friends
Offpoil Guys Wishing You
wish you Happy pongal


முயற்சி விதைகளை தூவி நம்பிக்கை பயிர்களை முளைக்க செய்வோம்,
நம்பிக்கை வைக்கும் நண்பர்களுக்கு நட்பே துணை,
அன்பே கடவுள் அணைத்து பொங்கல் பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடுவோம்
உலகெமெங்கும் இருக்கும் என் அன்பு நெஞ்சங்களுக்கு என்இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
--அன்புடன் ஆப் ஆயில் ராஜேஷ்குமார்--

Comments
Post a Comment